10-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 10-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 10-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 10.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 10/7/20, Today News in Tamil 10.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

தொல்பொருள் ஆய்வுகுழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.

இலங்கை விமானப் படை விமானிகளின் பயிற்சிக்காக 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி..!

கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த நபர் கொழும்பில் கைது.!

கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட முடக்கநிலை காரணமாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரலுக்கான மின்சாரக் கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசு முடிவு.. பந்துல குணவர்தன.

“பௌத்த பெரும்பான்மை அரசு வடக்கு, கிழக்கை ஆக்கிரமிக்கும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது – உதயகுமார்

கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழப்பு.

யாழ்ப்பாண மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக, அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு..! 5 சந்தேக நபர்கள் கைது.

போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் களஞ்சியசாலையில் சோதனை நடவடிக்கை..!

இலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

“எனக்கு ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள், ஐந்து வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டுவேன்” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை – கலாநிதி ஜி.சுகுணன்.

Tamil News Today India

த‌மிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்களின் பிணைமனு, மீதான விசாரணை வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான சுமார் 329.66 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அமுலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Tamil News Today World

உலக சுகாதார அமைப்பபிலிருந்து விலகும் அமெரிக்காவை, சீனா விமர்சித்துள்ளது.

ஹொங்கொங்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதித்த பின்னர், ஹொங்கொங்குடனான தனது ஒப்படைப்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு.

ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ற்றின் (Ivory Coast) பிரதமர் அமடோ கோன் கூலிபாலி (Amadou Gon Coulibaly) தனது 61ஆவது வயதில் காலமானார்.

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் ரூ.2,200 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.

Tamil News Live

ரம்யாகிருஸ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளிப் பருவ ஒளிப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளதை தொடர்ந்து ஒளிப்படம் தற்போது வைரலாகிவருகின்றது.

ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டம்.!

Today News Tamil – Tamil News Today 10-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடல் – Kadal By Subramaniya Bharathiyar பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்
Next articleஇன்றைய ராசி பலன் 10.07.2020 Today Rasi Palan 10-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!