09-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 09-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 09-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 09.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 09/7/20, Today News in Tamil 09.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கட்டாரில் கொ(லை), உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு.

அம்பாறை நிந்தவூர் பகுதியில் இரு வைத்தியர்களுக்கிடையில் மோதல், வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்.

உலக சுகாதார அமைப்பின் வடகிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளில் ரூபெல்லா மற்றும் அம்மை நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளாக இலங்கை மற்றும் மாலைத்தீவு.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கொரொனா காரணமாக‌ கைதிகளை பார்வையிடுவது இடைநிறுத்தம்.

களனி பல்கலைக்கழகத்தின் 4 ம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் வரும் 13 ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.

“கடந்த 8 மாதங்களாக எதனையும் சாதித்துவிடாத அரசாங்கம், அடுத்த 5 வருடங்களுக்கு எதனை புதிதாக சாதித்துவிடப் போகிறது” ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கருத்து.

“திருகோணமலையிலுள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம் , கோகண்ண விகாரை என்றே கூறப்படுகிறது” கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிப்பு.

ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கு அனுமதி.

யாழ்ப்பாணம் நவாலி சென்பீற்றர் தேவாலத்திற்கு செல்வதற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்கவேண்டும், என மானிப்பாய் பொலிஸார் முன்வைத்த கோரிக்கை, நீதிமன்றம் நிராகரிப்பு.

Tamil News Today India

பொது முடக்கம் தொடர்ந்தால் பொருளாதாரம் பாதிக்கும், ஆகவே பொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது- சிபிசிஐடி

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள திரைத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்.

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை விதித்து தமிழக அரசு.

லடாக் எல்லைப்பிரச்சனையில் இந்திய இராணுவத்துக்குத் துணை நிற்போம், என அமெரிக்க வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மீடோஸ்..!

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

Tamil News Today World

ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது.

கென்யாவில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பாடசாலைகளும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி வரை மூடப்படும்.

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு.

கொரோனா வைரஸ் காற்றின் வழியாக பரவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை..!

Tamil News Live

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கவுள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு. சவரனுக்கு 528 ரூபாய் உயந்து 1 சவரன் விலை ரூ.38,000 விற்பனை.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது.

Today News Tamil – Tamil News Today 09-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article08-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 08-08-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 09.07.2020 Today Rasi Palan 09-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!