Tamil news today 08-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 08.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 08/7/20, Today News in Tamil 08.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.
Tamil News Today Sri Lanka
கொழும்பு காலி முகத்திடலில் ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு விளைவித்த 5 சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்.
வருமானம் இழந்துள்ள மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, திறைசேரியின் ஊடாக நிதியொதுக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம்.
கெஸ்பேவ குருகம்மான வீதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்( 50 ) கட்டிலில் தூங்கிய நிலையில் சட(ல)மாக மீட்பு.
கிழக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 4 மாத கொடுப்பனவுகளை மிக விரைவாக வழங்கவேண்டும் என ஆளுனருக்கு கடிதம் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம்.
“கருணா, பிள்ளையான் ஆகியோர் குழுக்களாக இருக்கும்போது மக்களை மதிக்கவில்லை அவர்கள் மக்களை மிதித்தார்கள்” – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கருத்து.
“ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயங்க முடியாது” – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவிப்பு.
Tamil News Today India
மதுரை சித்த மருத்துவர் கொரோனாவுக்காக கண்டுபிடித்த சித்த மருந்தான “இம்ப்ரோவை” ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
திருச்சி சோமரசம் பேட்டை அருகில் 14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படு(கொ)லை ஆனால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு (கொ)லை செய்யப்பட்டுள்ளாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை..!
லடாக் எல்லையில் சீன இராணுவத்தினரின் தாக்குதலைச் சமாளிக்க இந்தியா சரத் BMP2 அதிநவீன வாகனங்களை நிறுத்தியுள்ளதாக தகவல்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. – மத்திய அரசு தகவல்.
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் பொய்லர் வெடித்த விபத்தில் உயி(ரிழ)ந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு.
கங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு ‘நமாமி கங்கே’ திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து.
Tamil News Today World
இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை கண்காணிப்பது, பிராந்தியத்தில் உள்ள அபாயங்களை கண்காணிப்பது ஆகியவற்றுக்காக புதிய கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளதாக அறிவிப்பு.
இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேஷியாவில், சிமராங் பகுதியில் இருந்து வடக்கே 142 கிலோமீற்றர் தொலைவில் மையங்கொண்டிருந்த நிலநடுக்கம் 6.6 ஆக ரிக்டர் அளவில் பதிவு.
தேசிய பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து ஹொங்கொங் விடயத்தில் பிரித்தானியா தலையிடக் கூடாது சீனா எச்சரிக்கை.
“ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டம் அழிவையும் இருட்டையும் உச்சரிக்கவில்லை” – பெய்ஜிங்கின் ஆதரவுத் தலைவர் கேரி லாம் கருத்து.
பாலஸ்தீனிய பிரதேசங்களின் சில பகுதிகளை இணைப்பதை எதிர்த்து எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை.
சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டுவிலகி, அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் ப(லி).
Tamil News Live
சூர்யா நடிப்பில் உருவாகிய சூரரைப் போற்று திரைப்படம் 55 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
இத்தாலியின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி ( enniyo morricone) காலமானார்..!
உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய பிக் பாஸ் ஷெரின்
Today News Tamil – Tamil News Today 08-07-2020
By: Tamilpiththan