06-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 06-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 06-08-2020

Today Tamil News India

அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 500 ஆண்டு கனவு நனவாகியது, கோவில் கட்டுவதற்கான 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

“அயோத்தியில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதன் மூலம் அயோத்திக்கு இன்று விடுதலை” பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இராமர் கோயில் கட்டுமானப்பணிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன 2 செங்கற்களை அனுப்பி வைத்தன‌ர்.

பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரணவிவகாரம் குறித்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற‌ அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு.

கொடைக்கானல் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை உடனே அகற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர்(89) காலமானார்.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல்.

Today Live News Srilanka

அநுராதபுரம் தஹாயியாகம சந்திப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொ(ல்ல)ப்பட்டுள்ளார்.

வாக்குச் சீட்டுகளை கையடக்க தொலைப்பேசியில் ஒளிப்படம் எடுத்த நாவலபிட்டி இம்புல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த (32) இளைஞர் கைது.

வெலிமட குருத்தலாவ புனித தாமஸ் கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்திருந்த ஒருவர், குளவி கொட்டுக்கு இலக்காகி காயம்.

பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்கு பெறுபேறுகள் இன்று பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்..!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பதற்றம்..!

Today News World

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட வெடிப்பினால் , 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்க ஏற்பட்டுள்ளது.

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலக நாடுகள்..!

வடக்கு அயர்லாந்தின் பிரபல அரசியல்வாதியான ஜான் ஹியூமினின் இறுதி சடங்கு லண்டன்டெரியில்..!

எதிர்வரும் குளிர்கால ஆரம்பத்திற்குள், மிகவும் மோசமான இரண்டாவது கொரோனாத் தொற்றலை பிரான்சைத் தாக்கும்… கொவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளிற்கான ஆலோசனைகள் வழங்கும் விஞ்ஞான ஆலோசனைக் குழு எச்சரிக்கை.!

கொடிய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, மீண்டு வருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என புதிய ஆய்வு.

Today News Live

தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு( ) கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

‘துக்ளக் தர்பார்’ திரைப்படத்தின் பாடல் வெளியீடு..!

பெண்களுக்கான‌ ‘ஃபெமினிலி டி பலேர்மோ’ பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றில் அனெட் கொன்டாவிட் வெற்றி.

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி..!

நேற்று மாடலிங்… இன்று ஐஏஎஸ்…! டெல்லி மாடலிங் அழகி முதல் முயற்சியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.!

Today News In Tamil 06.08.2020, Tamil News Live 06 08 2020, Today Popular News Tamil 06.8.20, Today Trending News Tamil 06-08-20, Today News In Tamil Live 06/08/2020, Today Tamil News In Sri Lanka 06.08.20, Today Tamil News In India 06-08-20, Indraya Mukkiya Seithigal 06/08/20, Indraya Thalaippu Seithigal 06.08.2020, Today Cinema News Tamil 06/8/20, Today Breaking News In Tamil 06 08 2020, Today Headlines Tamil August-06, News Live Today Tamil 06-08-20, Daily Live News Update 20-08-06, 06-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 06, இன்றைய முக்கிய செய்திகள் 06-08-2020, செய்திகள் 06-08-20, தமிழ் நியூஸ் 06.08.20.

Today News Tamil – Tamil News Today 06-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 06.08.2020 Today Rasi Palan 06-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 07.08.2020 Today Rasi Palan 07-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!