அட்டைப்பட விளம்பரத்திற்காக ரைசா வில்சன் வெளியிட்ட படு கவர்ச்சி புகைப்படம்! ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளது!

0

பியார் பிரேமா காதல் எனும் படத்தின் மூலம் இளம் ரசிகர்களை தன் வசியப்படுத்திய ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகி அதன் மூலம் தற்போது அதிக பட வாய்ப்புக்களை தன் வசம் வைத்துள்ளார்.

அது அவ்வாறு இருக்க சமீபகாலமாக ரைசா கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருவதனால் அண்மையில் அட்டைப்பட விளம்பரம் ஒன்றிற்காக படு கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

View this post on Instagram

🥀

A post shared by Raiza Wilson (@raizawilson) on Feb 24, 2020 at 12:55am PST

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSudar Oli Epaper | Sudar Oli News Paper | Sudar Oli Online Newspaper Sri Lankan
Next articleஇன்றைய ராசி பலன் 27.02.2020 Today Rasi Palan 27-02-2020 Today Calendar Indraya Rasi Palan!