பிரபல நடிகருடன் இணைந்த “மாஸ்டர்” மாளவிகா! எந்த ஹீரோவுக்கு ஜோடியாக போறாங்க தெரியுமா!

0

சமூக வலைத்தளங்களினூடாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இளசுகளை கிறங்கடிக்கும் கிளாமர் குயின் தான் நம்ம மாளவிகா மோகனன். இவர் தன் உடல் அழகை படம் போட்டு காட்டுவதில் அம்மணிக்கு நிகர் அவரே தான்.

மாஸ்டர் படத்தில் நடிக்க போல்டான நடிகை வேண்டும் என்பதால் நடிகை மாளவிகா மோகனனை அணுகியுள்ளார் இயக்குனர் லோகேஷ். விஜய்க்கு ஹீரோயின் என்றால் யாரவது மாட்டேன் என்றா சொல்லிட போறாங்க. உடனே ஒப்புக்கொண்டார் மாலு.

மாளவிகா மோகனன் அடுத்து யாருக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இயக்குனரான‌ பி.எஸ்.மித்திரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து ஹீரோயினாக‌ மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபோர்க்கோலம் பூணுவீரே – பல புதிய பாடல்கள் பிற்சேர்க்கை Por Koolam Punuvire By Subramaniya Bharathiyar
Next articleஇந்தியாவின் அழைப்பு – பல புதிய பாடல்கள் பிற்சேர்க்கை Indiavin Alaippu By Subramaniya Bharathiyar