Neetha Neetha Nee Thandi Enakulle Mugen Reo Song Lyrics tamil Song – Bigg Boss 3 ! நீதான் நீதான் நீதாண்டி எனக்குள்ள !

0

Neetha Neetha Nee Thandi Enakulle
Neetha Neetha Nee Thandi Enakulle Mugen Reo Song Lyrics tamil Song – Bigg Boss 3

நீதான் நீதான் நீதாண்டி எனக்குள்ள !

Needhaan Song Lyrics in English !

Needhaan Needhaan
Needhaan Di Enakulla
Naandhaan Naandhaan
Naandhaanae Unpulla En Pulla

Saththiyamaa…Naa Soldren Di
Un Paarva Aala Thookutha Di
Saththiyamaa Naanum Paathukura
Unakaga Vaazhkaiya Vaazhnthapadi…

Kirukki…Un Kirukkala Ezhuththula Thaan
Kirukkaa Enna Neeyum Maathi Vacha
Manasil…Irukkura Aasaiya Dhaan
Kirukkaa Naa Unmela Kaatti Puttaa

Iru Meengal, Oru Odaiyil
Thanneeril Ennai Izhakka…
Un Kaadhal, En Kaaviyam
Unnodu Dhaan Kai Korkka…

Enna Marandhaa…
Enna Marandhaa…
Saththiyamaa Naa Unnil Vizhundha…

Needhaan Needhaan
Needhaan Di Enakulla Unakulla
Naandhaan Naandhaan
Naandhaanae Unpulla En Pulla

Saththiyamaa…Naa Soldren Di
Un Paarva Aala Thookutha Di
Saththiyamaa Naanum Paathukura
Unakaga Vaazhkaiya Vaazhnthapadi…

Kirukki…Un Kirukkala Ezhuththula Thaan
Kirukkaa Enna Neeyum Maathi Vacha
Manasil…Irukkura Aasaiya Dhaan
Kirukkaa Naa Unmela Kaatti Puttaa

Iru Meengal, Oru Odaiyil
Thanneeril Ennai Izhakka…
Un Kaadhal, En Kaaviyam
Unnodu Dhaan Kai Korkka…

Enna Marandhaa…
Enna Marandhaa…
Saththiyamaa Naa Unnil Vizhundha…

Needhaan Needhaan
Needhaan Di Enakulla
Naandhaan Naandhaan
Naandhaanae Unpulla En Pulla.

நீதான் நீதான் நீதாண்டி எனக்குள்ள !

நீதான் நீதான்
நீதாண்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான் உன் புள்ள, என் புள்ள ..
சத்தியமா, நான் சொல்லுறேண்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி

கிறுக்கி உன் கிறுக்கல்
எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்தி வச்ச
மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான்
உன்மேல காட்டிப்புட்டேன்
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடுதான் கை கோர்க்க

என்ன மறந்த .. என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

நீதான் நீதான்
நீதாண்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான் உன் புள்ள, என் புள்ள ..

Related Articles: Neetha Neetha, Nee Thandi Enakulle, Mugen Reo Song, Lyrics tamil, Song Bigg Boss 3 ! நீதான் நீதான் நீதாண்டி எனக்குள்ள, Mugen Rao

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிக்பாஸ் டைட்டில்: லாஸ்லியாவை பின்னுக்கு தள்ளிய ஒரே ஒரு பாட்டு !
Next article7ம் எண்ணில் பிறந்தவர்களின் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 : சனியால் அடிக்க போகும் ஜாக்பாட் உங்க ராசிக்குதான் !