மெளனக்காதல் mouna kadhal Tamil Kavithai Lyrics (Tamilpiththan kavithaigal-41)

0
137

உன் கண்களை பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
சிறைப்பிடித்து சிறைப்பிடித்து
விட்டுவிடுகிறாய்!

காதலில் சிறை கூட‌
சுகமாய் இருக்கிறது
நிரந்தரமாய் சிறையிருக்க‌
துடிக்கிறது என் கண்கள்
ஆனாலும் அதை தடுக்கிறது மடல்கள்
காதலால் தவித்த கண்கள்
மடல்களையும் மீறி
உன் கண்களிடம்
சிறையிருக்க துடிக்கிறது!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

Previous articleசெம்மணித்தாய் semmani thaai Tamil Kavithai Lyrics (Tamilpiththan kavithaigal-40)
Next articleHaiku Kavithaikal Tamil ஹைக்கூ கவிதைகள் Tamil Kavithai Lyrics (Tamilpiththan kavithaigal-42)