இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஓன்று தீயாய் வைரலாகி வருகிறது. இதில் ஒரு கார் பிரிட்ஜ் மேல் நிற்பதுபோல் தெரிகிறது. இந்த காட்சிதான் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என்று பலரும் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

By: Tamilpiththan