December 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 18

0

Today Special Historical Events In Tamil | 18-12 | December 18

December 18 Today Special | December 18 What Happened Today In History. December 18 Today Whose Birthday (born) | December-18th Important Famous Deaths In History On This Day 18/12 | Today Events In History December 18th | Today Important Incident In History | மார்கழி 18 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 18-12 | மார்கழி மாதம் 18ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 18.12 Varalatril Indru Nadanthathu Enna| December 18 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 18/12 | Famous People Born Today 18.12 | Famous People died Today 18-12.

Today Special in Tamil 18-12
Today Events in Tamil 18-12
Famous People Born Today 18-12
Famous People died Today 18-12

1111ல் பாரசீக மெய்யியலாளரும் இறையியலாளருமான‌ அல் கசாலி இறப்பு நாள். (பிறப்பு-1058)
1829ல் பிரான்சிய இயற்பியலாளரான‌ லாமார்க் இறப்பு நாள். (பிறப்பு-1744)
1892ல் ஆங்கிலேய உயிரியலாளரான‌ இரிச்சர்டு ஓவன் இறப்பு நாள். (பிறப்பு-1804)
1988ல் மலேசியக் காற்பந்து வீரான‌ ஆர். ஆறுமுகம் இறப்பு நாள்.
1988ல் தமிழக எழுத்தாளரும் திறனாய்வாளருமான‌ க. நா. சுப்ரமண்யம் இறப்பு நாள். (பிறப்பு-1912)
1990ல் தமிழக நாடக மற்றும் திரைப்பட நடிகரான‌ எஸ். எம். ராமநாதன் இறப்பு நாள்.
1998ல் தமிழக எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான‌ சி. சு. செல்லப்பா இறப்பு நாள். (பிறப்பு-1912)
2011ல் செக் குடியரசின் 1வது அரசுத்தலைவரான‌ வாக்லாவ் அவொல் இறப்பு நாள். (பிறப்பு-1936)
2018ல் நேபாள பிரதமரான‌ துளசி கிரி இறப்பு நாள். (பிறப்பு-1926)

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 18-12 | December 18

பன்னாட்டுக் குடிபெயர்வோர் நாளாக கொண்டாடப்படுகிறது.
குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. (நைஜர்)
அரபு மொழி நாளாக கொண்டாடப்படுகிறது. (ஐக்கிய நாடுகள்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 18-12 | December 18

கிமு 218ல் திரேபியா சமரில் அன்னிபாலின் கார்த்தாசினியப் படைகள் உரோமைப் படைகளைத் தோற்கடித்தன.
1271ல் குப்லாய் கான் தனது பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, சீனாவிலும், மங்கோலியாவிலும் யுவான் வம்ச அரசாட்சி ஆரம்பமானது.
1622ல் போர்த்தீசப் படையினர் கொங்கோ இராச்சியத்தை உம்புமி என்ற இடத்தில் (இன்றைய அங்கோலாவில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர்.
1777ல் சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடியது.
1787ல் நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.
1833ல் உருசியப் பேரரசின் நாட்டுப்பண் சார் மன்னனைக் கடவுள் காப்பாற்றுவார்” முதல் தடவையாக பாடப்பட்டது.
1865ல் அமெரிக்காவில் அடிமை வணிகத்தைத் தடை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
1878ல் அல்-தானி குடும்பம் கத்தாரின் ஆட்சியாளர்கள் ஆனார்கள்.
1911ல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
1916ல் முதலாம் உலகப் போர்: வெர்டன் சமர் முடிந்தது. செருமனியப் படை 337.000 இழப்புடன் பிரெஞ்சுப் படையிடம் தோல்வியடைந்தது.
1926ல் துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1935ல் லங்கா சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
1939ல் இரண்டாம் உலகப் போர்: உலகப் போரின் முதலாவது வான்போர் எலிக்கோலாந்து பைட் சண்டை இடம்பெற்றது.
1941ல் ஆங்காங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து சப்பான் அந்நாட்டின் மீது படையெடுத்தது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் சப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.
1958ல் உலகின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள், “ஸ்கோர்”, ஏவப்பட்டது.
1966ல் சனிக் கோளின் எப்பிமேத்தியசு என்ற சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டது.
1973ல் சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1973ல் இசுலாமிய வளர்ச்சி வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1981ல் உலகின் மிகப்பெரும் படைத்துறை வானூர்தி து-160 சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.
1987ல் லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
1990ல் ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1999ல் ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.
2005ல் சாட் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
2005ல் சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.
2006ல் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 118 பேர் உயிரிழந்தனர்.
2006ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றது.
2012ல் தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000-வது கட்டுரை எழுதப்பட்டது.
2017ல் வாசிங்டன், ஒலிம்பியா நகருக்கருகில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.
2019ல் அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்புக்கு எதிராக அமெரிக்கக் கீழவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 33 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 19-12 | December 19

1812ல் தமிழறிஞர் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவரான‌ என்றி பவர் ஐயர் பிறந்த நாள். (இறப்பு-1885)
1822ல் ஈழத்தின் சைவ எழுச்சியாளரான‌ ஆறுமுக நாவலர் பிறந்த நாள். (இறப்பு-1879)
1856ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளரான‌ ஜெ. ஜெ. தாம்சன் பிறந்த நாள். (இறப்பு-1940)
1863ல் ஆத்திரியாவின் முடிக்குரிய இளவரசரான‌ பிரான்ஸ் பேர்டினண்ட் பிறந்த நாள். (இறப்பு-1914)
1870ல் பிரித்தானிய எழுத்தாளரான‌ சாகி பிறந்த நாள். (இறப்பு-1916)
1878ல் சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதியும் சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவருமான‌ ஜோசப் ஸ்டாலின் பிறந்த நாள். (இறப்பு-1953)
1890ல் பண்பலையைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளரான‌ எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் பிறந்த நாள். (இறப்பு-1954)
1920ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான‌ சோதிர்மாய் பாசு பிறந்த நாள். (இறப்பு-1982)
1930ல் இலங்கை இடதுசாரி அரசியல்வாதியான‌ வி. பொன்னம்பலம் பிறந்த நாள். (இறப்பு-1994)
1932ல் தமிழக எழுத்தாளரும் இதழாசிரியருமான‌ நா. பார்த்தசாரதி பிறந்த நாள். (இறப்பு-1987)
1933ல் அமெரிக்க வேதியியலாளரான‌ ஆலன் ஜோ. பார்டு பிறந்த நாள். (இறப்பு-
1939ல் தமிழக எழுத்தாளரான‌ கோ. சாரங்கபாணி பிறந்த நாள். (இறப்பு-
1943ல் அமெரிக்க சூழலியலாளரான‌ வில்லியம் ரீசு பிறந்த நாள். (இறப்பு-
1946ல் ஈழத்து எழுத்தாளரான‌ நெல்லை க. பேரன் பிறந்த நாள். (இறப்பு-1991)
1946ல் தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளரான‌ ஸ்டீவ் பைக்கோ பிறந்த நாள். (இறப்பு-1977)
1946ல் அமெரிக்க இயக்குநரான‌ ஸ்டீவன் ஸ்பில்பேர்க் பிறந்த நாள்.
1950ல் இலங்கை இராணுவத் தலைவரும் அரசியல்வாதியுமான‌ சரத் பொன்சேகா பிறந்த நாள்.
1953ல் தமிழக எழுத்தாளரான‌ சாரு நிவேதிதா பிறந்த நாள்.
1955ல் இந்தியத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான‌ விஜய் மல்லையா பிறந்த நாள்.
1963ல் அமெரிக்க நடிகரான‌ பிராட் பிட் பிறந்த நாள்.
1971ல் இந்திய ஊடகவியலாளரான‌ பர்கா தத் பிறந்த நாள்.
1986ல் பாக்கித்தானிய-ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ உஸ்மான் கவாஜா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 19-12 | December 19

1111ல் பாரசீக மெய்யியலாளரும் இறையியலாளருமான‌ அல் கசாலி இறப்பு நாள். (பிறப்பு-1058)
1829ல் பிரான்சிய இயற்பியலாளரான‌ லாமார்க் இறப்பு நாள். (பிறப்பு-1744)
1892ல் ஆங்கிலேய உயிரியலாளரான‌ இரிச்சர்டு ஓவன் இறப்பு நாள். (பிறப்பு-1804)
1988ல் மலேசியக் காற்பந்து வீரான‌ ஆர். ஆறுமுகம் இறப்பு நாள்.
1988ல் தமிழக எழுத்தாளரும் திறனாய்வாளருமான‌ க. நா. சுப்ரமண்யம் இறப்பு நாள். (பிறப்பு-1912)
1990ல் தமிழக நாடக மற்றும் திரைப்பட நடிகரான‌ எஸ். எம். ராமநாதன் இறப்பு நாள்.
1998ல் தமிழக எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான‌ சி. சு. செல்லப்பா இறப்பு நாள். (பிறப்பு-1912)
2011ல் செக் குடியரசின் 1வது அரசுத்தலைவரான‌ வாக்லாவ் அவொல் இறப்பு நாள். (பிறப்பு-1936)
2018ல் நேபாள பிரதமரான‌ துளசி கிரி இறப்பு நாள். (பிறப்பு-1926)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 17
Next articleDecember 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 19