Home Others video CCTV காணொளியில் சிக்கிகொண்ட பெண்!

CCTV காணொளியில் சிக்கிகொண்ட பெண்!

0
906

CCTV காணொளியில் சிக்கிகொண்ட பெண்!
மருந்தகம் சென்ற பெண் செய்த காரியம் CCTV காணொளியில் சிக்கியது

மாத்தறை நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றிற்கு சென்ற பெண்ணொருவர் அங்கு பணிபுரியும் பெண்ணொருவரின் கையடக்க தொலைப்பேசியை திருடியுள்ளார்.

நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் , குறித்த பெண் கைப்பேசியை திருடுவது மருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

Previous articleஉங்க மனைவிக்கு அதற்கான நேரத்தில் முழுமை(யான) சுகம் கிடைக்காமல் போக இது தான் காரணம்!
Next articleசாப்பாடு போடாமல் ரிவி பார்த்துக் கொண்டிருந்த மனைவி!