2007ல் கற்றது தமிழ் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்த அஞ்சலி, 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வர போராடி வருகிறார்.
இந்நிலையில், ஒருசில தமிழ் படங்களில் நடித்து வரும் நிலையில் முன்னணி தெலுங்கு ஹீரோவின் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. போயபட்டி ஸ்ரீனுவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் 60 வயதாகும் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் இணைந்துள்ளார் அஞ்சலி .மேலும் கடந்த 2016-ம் ஆண்டு அஞ்சலி டிக்டேட்டர் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!
By: Tamilpiththan