அஜித் படத்தின் தலைப்பு மாற்ற தீர்மானம்! காரணம் என்ன தெரியுமா!

0

அஜித்தின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அப் படத்திற்கு “வலிமை” என தலைப்பு வைக்கப்பட்டது. அது அவ்வாறு இருக்க நம்ம தல சண்டை காட்சிகளில் டூப் போட்டுக்கொள்ளாமல் தானே நடித்து வருகிறார்.

இதனால் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் பண தட்டுப்பாடு காரணமாக இடையில் படப்பிடிப்பு நின்றதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுவதால் படத்தின் தலைப்பை மாற்றலாம் என்ற யோசனையில் உள்ளது படகுழு.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 25.02.2020 Today Rasi Palan 25-02-2020 Today Calendar Indraya Rasi Palan!
Next articleLakbima epaper | Lakbima News Paper | Lakbima Online Newspaper Sri Lankan