Home Jaffna News தந்தை, காதலனுடன் இணைந்து இளம் பெண்கள் செய்த மோசமான செயல்!

தந்தை, காதலனுடன் இணைந்து இளம் பெண்கள் செய்த மோசமான செயல்!

0
478

மஹரகமயில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹரகம, வீரமாவத்தை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ படோலிட்ட பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான பெண், அவரது தந்தை , தாய், காதலன் மற்றும் 17 வயதுடைய சகோரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 400 – 500 கிராம் ஹெரோயின் போதை பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கியிருந்த வீடு மாதம் 28000 ரூபாய்க்கு வாடகை அடிப்படையில் பெற்று, போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Previous articleபாரிய மரத்திற்குள் காத்திருந்த அதிர்ச்சி! வியப்பை ஏற்படுத்திய சம்பவம்!
Next articleஸ்ரீ ரெட்டியின் பரபரப்பு புகார் ! சிக்கித் தவிக்கும் விஷால்!