Home Patti Vaithiyam மூல நோயை குணப்படுத்தும் மருத்துவம்..!உள்மூலம் வெளிமூலம் சரியாவதற்கு!

மூல நோயை குணப்படுத்தும் மருத்துவம்..!உள்மூலம் வெளிமூலம் சரியாவதற்கு!

0
4155

இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு. நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன.

Previous articleதேங்காயுடன் பேரிச்சம்பழங்களைக் கலந்து சாப்பிட்டால் இந்த நோய்க்கு இடம் இல்லை!
Next articleபெண்களின் தொங்கும் மார்பகத்தை சரி செய்யலாம்!