19-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 19-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 19-07-2020

Today Live News Srilanka

“பேராயர் பதவியையோ , என்னையோ அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன்” -இலங்கை பேராயர்.

“எதிர்காலத்தில் தேவையேற்பட்டால், வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம்..?” இராணுவத்தளபதி சவேந்திர சில்வா.

மட்டக்களப்பு இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்க வைத்து முதியவர் தற்(கொ)லை..!

“ஓரிரு ஆசனங்களை இலக்கு வைப்பவர்களுக்கு வாக்குகளை அளித்தால் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு வெகுவாகப் பாதிக்கப்படும்” எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிப்பு. மீண்டும் பாடசாலைகளை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டு குண்டு தாக்குதலினால் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு இடையில் கைகலப்பு, கத்திக் குத்தில் முடிவு.. மாணவர் ஒருவர் படுகாயம்.

நாவலர் வீதியிலுள்ள வீடொன்றின் மீது, இனம் தெரியாதவர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதல்
கார் மற்றும் பொருட்கள் சேதம்.

Today Tamil News India

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

கருவிலுள்ள குழந்தைகளையும், கொரோனா வைரஸ் தாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொ(லை).

Today News World

அமெரிக்காவில் ஒலியைவிட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைபர் சொனிக் (Hypersonic) ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்படமாட்டாது… என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு.

வான்கூவர் நகரின் சம்மர்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு இந்திய வம்சாவளியினர் மீது கனடாவில் இனவெறி தாக்குதல்.

Today News Live

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

“மிருகா” படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு.. படத்திலுள்ள பாடலுக்கு அருள்தேவ் இசையமைத்துள்ளார்.

T20 லீக் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ் T20 லீக் தொடரின் 10ஆவது போட்டி அட்டவணை வெளியீடு.

SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமனம்.

Tamil News Today 19-07-2020, Today News In Tamil 19.07.2020, Tamil News Live 19 07 2020, Today Popular News Tamil 19.7.20, Today Trending News Tamil 19-07-20, Today News In Tamil Live 19/07/2020, Today Tamil News In Sri lanka 19.07.20, Today Tamil News In India 19-07-20, Indraya Mukkiya Seithigal 19/07/20, Indraya Thalaippu Seithigal 19.07.2020, Today Cinema News Tamil 19/7/20, Today Breaking News In Tamil 19 07 2020, Today Headlines Tamil July-19-20, News Live Today Tamil 19-7-20, Daily Live News Update 20-07-19, 19-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 19, இன்றைய முக்கிய செய்திகள் 19-07-2020, செய்திகள் 19-07-20, தமிழ் நியூஸ் 19.07.20.

Today News Tamil – Tamil News Today 19-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 19.07.2020 Today Rasi Palan 19-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article20-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 20-07-2020 Today News in Tamil – Tamil News Live