இன்றைய ராசி பலன் 08.07.2020 Today Rasi Palan 08-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 08-07-2020 இன்றைய ராசி பலன் 08.07.2020 Today Tamil Calendar 08/07/2020 Indraya Rasi Palan 8.7.20 nalaya rasi palan 08 07 2020 Today Nalla Neram 08-7-20 இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை Wednesday இன்றைய நல்ல நேரம் 08-07-2020. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 08-07-2020 / இன்றைய பஞ்சாங்கம் 08.07.2020 Today Rasi Palan 08-07-2020

08-07-2020 ஆகிய இன்று ஆனி மாதம் 24 நாள் புதன்கிழமையாகிய இன்று திரிதியை திதி காலை 09.19 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி ஆகும். அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 01.15 வரை பின்பு சதயம் ஆகும். இன்று பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 01.15 வரை பின்பு சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. இன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. இன்று சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
எம கண்டம்: காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
குளிகன்: பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
சுப ஹோரைகள்:
காலை 06.00 தொடக்கம் 07.00 வரை
காலை 09.00 தொடக்கம் 10.00 வரை
மதியம் 1.30 தொடக்கம் 2.00 வரை
மாலை 04.00 தொடக்கம் 05.00 வரை
இரவு 07.00 தொடக்கம் 09.00 வரை
இரவு 11.00 தொடக்கம் 12.00 வரை

மேஷம் பக்தி உண்டாகும்.
ரிஷபம் பாசம் உண்டாகும்.
மிதுனம் அன்பு கிடைக்கும்.
கடகம் கவனம் தேவை.
சிம்மம் விவேகம் உண்டாகும்.
கன்னி நன்மை உண்டாகும்.
துலாம் ஆசை ஏற்படும்.
விருச்சிகம் உற்சாகம் உண்டாகும்.
தனுசு புகழ் உண்டாகும்.
மகரம் ஜெயம் உண்டாகும்.
கும்பம் ஆக்கம் உண்டாகும்.
மீனம் தடங்கல் உண்டாகும்.

மேஷம் ராசியில் பிறந்தவர்களே இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம் ராசியில் பிறந்தவர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகி மகிழ்ச்சி அளிக்கும்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்களே இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு பகல் 12.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் இடையூறுகள் ஏற்படலாம். மதியத்திற்கு பின் ஓரளவு சாதகமான பலன் உண்டாகும்.

கடகம் ராசியில் பிறந்தவர்களே இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு பகல் 12.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சிம்மம் ராசியில் பிறந்தவர்களே இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் நற்செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி ராசியில் பிறந்தவர்களே இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். மற்றவர்களை நம்பி கொடுத்த பொறுப்புகளில் ஏமாற்றங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் நிலை உருவாகும்.

துலாம் ராசியில் பிறந்தவர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களே இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு ராசியில் பிறந்தவர்களே இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம் ராசியில் பிறந்தவர்களே இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கும்பம் ராசியில் பிறந்தவர்களே இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினை குறைந்து மனநிம்மதி உண்டாகும்.

மீனம் ராசியில் பிறந்தவர்களே இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Today Rasi Palan 08/07/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 08.07.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article07-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 07-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next article08-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 08-08-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live