03-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 03-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 03-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 03.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 03/7/20, Today News in Tamil 03.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் – பந்துல குணவர்தன தெரிவிப்பு.

ஹங்வெல்ல, வெலிகண்ண பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணியில் சிவில் பாதுகாப்பு படையினர் நெற்பயிர்ச் செய்கை. – சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவிப்பு.

“இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும்” – முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கருத்து.

“தேர்தலில் வென்றதன் பின்னர் புதிய யுகத்தை ஏற்படுத்துவோம்” முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவிப்பு.

“இன்று பல்வேறு குழுக்கள் அபிவிருத்தியை செய்வதாக கூறுகிறார்கள் இவர்கள் இருந்த காலத்திலே என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்” – உதயகுமார் தெரிவிப்பு.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நானே உருவாக்கினேன்” முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)தெரிவிப்பு.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள‌ ஒருவரின் மலவாசலில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு.

Tamil News Today India

சாத்தான்குளம் கொ(லை) வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு.

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நகரங்களில் லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு அடுத்த இடத்தில் சென்னை..!

தமிழகத்தில் ஜூலை 31ம் திக‌தி வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்…!

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கபடும்.!- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்து தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிப்பு.

சீனாவின் பிரபலமான வெய்போ சமூக வலைதளத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி விலகியுள்ளார். “வெய்போ” என்பது ருவிட்டர் வலைதளத்தைப் போன்றது.

Tamil News Today World

மெக்ஸிகன் நகரமான இராபுவாடோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கி சூடு , 24பேர் பலி..!

தெற்கு ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் 350 க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

2036 ம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்க புடினுக்கு மக்கள் ஆதரவு..! தற்பொழுது 67 வயதான புடின் 83 வயது வரை ஆட்சி செய்ய முடியும்.

சீனாவில் புதிதாக கண்டறியப்பட்ட‌ G4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை – சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு.

Tamil News Live

கோப்ரா திரைப்படத்தினுடைய‌ தும்பி துள்ளல் பாடல் வெளியீடு..!

நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்வ‌தாக கூறி நெருங்கி பழகி வந்த ஷியாம் கே நாயுடு, வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளவில்லை இதனால் ஷியாம் தன்னை ஏமாற்றியதாக கூறி நடிகை சாய் சுதா பொலிஸில் முறைப்பாடு…. ஷியாம் கே நாயுடுவை கைது செய்த பொலிஸ்.

ஐசிசி தலைவர் ஷஷாங் மனோகர் திடீர் ராஜினாமா..!

Today News Tamil – Tamil News Today 03-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 02.07.2020 Today Rasi Palan 02-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 03.07.2020 Today Rasi Palan 03-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!