அதிபர் டிரம்பின் வங்கிக் கணக்கை தவறுதலாக வெளியிட்ட செய்தித் தொடர்பாளர்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின், தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், மெக்கென்சி தவறுதலாக வெளியிட்டு உள்ளார்.
வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பின் போது கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு அதிபர் டிரம் தன்னுடைய வருமானத்தில் 25 சதவீதத்தை செலுத்துகிறார் என மெக்கென்சி தெரிவித்தார்.
அதன்போதுதான் அவர் தவறுதலாக காட்டிய செக்கில் டிரம்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்கள் இருந்தது. தற்போது அது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
By: Tamilpiththan