இன்று இரவு(செவ்வாய்கிழமை) 7.45 மணிக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். இந்த விசேட உரை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பாகவுள்ளது.
தற்பொழுது நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
By: Tamilpiththan