அசுர வேகத்தில் பரவி வரும் ஒரு நோயாக‌ கொரோனா வைரஸ்! இந்த இயற்கை உணவுகளை கட்டாயம் இப்படி செய்து சாப்பிடுங்கள்!

0

இன்று அசுர வேகத்தில் பரவி வரும் ஒரு நோயாக‌ கொரோனா வைரஸ் மாறியுள்ளது. சீனாவை பிறப்பிடமாக கொண்ட இந்த வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, இலங்கை மற்றும் இந்தியா போன்ற பல நாடுக‌ளில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனை தடுக்க விஞ்ஞானிகள் மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் முயற்சியை இன்று வரை செய்து கொண்டுள்ளனர். ஆனால், ஒரு பக்கம் மக்கள் இதனை எப்படி இயற்கை வழிமுறை மூலம் தடுக்கலாம் என்றும் முயற்சி செய்து வருகின்றனர். கொரோனா நோயின் பாதிப்பை தடுக்க சில காய்கறி, பழங்கள், உணவுப்பொருட்கள் உதவி புரிகின்றது என கருதப்படுகின்றது. அந்த உணவுகள் என்ன என்பதை அறிந்து கொண்டால் நோய்த்தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

இந்த இயற்கை உணவுகளை இப்படி செய்து சாப்பிடுங்கள்

இஞ்சியுடன் துளசி இலையை சேர்த்து ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

தினமும் உணவில் 2 கிராம் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

அன்னாசி பூக்களை பொடியாக்கி தேநீருடன் கலந்து தினமும் 100 மில்லி அளவுக்கு குடித்துவருவது நல்லது.

தேங்காய் எண்ணெயை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

எலுமிச்சைச்சாறு மற்றும் தேனுடன் இஞ்சி சிறிது சேர்த்து அருந்த‌லாம். உணவிற்கு பின் இந்த சாறை எடுக்க வேண்டும்.

தினமும் நெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து உணவில் எடுத்து கொள்ளலாம்.

மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம். தினமும் 2 தக்காளி பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

சுத்தமான 2 கிராம் பூண்டுவை 2 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 7 நாட்கள் தொடர்ச்சியாக சாப்பிட‌லாம்.

இஞ்சி மற்றும் பூண்டுவை அரைத்து, சட்னி அல்லது குழம்பு வைத்து உண்ண‌லாம்.

துளசி இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து அருந்த‌லாம்.

மீன் மற்றும் மச்ச‌ சமைக்கும் போது அதில் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரைவள்ளி கிழங்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.

முருங்கைக் கீரையில் உணவில் அதிகம் எடுத்து கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல நடிகர் மற்றும் இயக்குனர் விசு திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகத்தினர்! காரணம் என்ன?
Next articleஇந்த அறிகுறி.. இருந்தாலும் கொ(ரோனா) வை ர ஸ் பா(திக்கப்) பட்டவர்கள் வெளியிட்ட தகவல்!