நடிகைகளுக்கு சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பது பலரின் குற்றச்சாட்டு. இதற்காக பிரபலங்கள் பலர் சில திட்டங்களை போட வேண்டும், இதுபோன்ற விஷயங்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று போராடுகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையும், மாடலுமான அவந்திகாவின் நிர்வாண புகைப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் லீக் செய்துவிட்டாராம். இதுகுறித்து அவந்திகா ஒரு பேட்டியில், நான் ஒரு வெப் சீரியஸிற்காக அப்படி ஒரு போட்டோ நடத்தினேன். ஆனால் அந்த இயக்குனர் என் அனுமதி இன்றி லீக் செய்துவிட்டார்.
இதனை நான் அப்படியே விடமாட்டேன் என்று கோபமாக பேசியுள்ளார்.





