Home thatstamil one india tamil oneindia tamil பிரபல நாயகியின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்- வைரல் போட்டோ இதோ

பிரபல நாயகியின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்- வைரல் போட்டோ இதோ

0
1583

நடிகைகளுக்கு சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பது பலரின் குற்றச்சாட்டு. இதற்காக பிரபலங்கள் பலர் சில திட்டங்களை போட வேண்டும், இதுபோன்ற விஷயங்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று போராடுகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையும், மாடலுமான அவந்திகாவின் நிர்வாண புகைப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் லீக் செய்துவிட்டாராம். இதுகுறித்து அவந்திகா ஒரு பேட்டியில், நான் ஒரு வெப் சீரியஸிற்காக அப்படி ஒரு போட்டோ நடத்தினேன். ஆனால் அந்த இயக்குனர் என் அனுமதி இன்றி லீக் செய்துவிட்டார்.

இதனை நான் அப்படியே விடமாட்டேன் என்று கோபமாக பேசியுள்ளார்.

Previous articleபிகினியில் செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன் – புகைப்படம் உள்ளே!
Next articleவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து கலங்கடித்த தீபிகா படுகோன், புகைப்படம் உள்ளே