சேலையிலேயே இவ்வளவு கவர்ச்சியா.. கத்ரினா கைப்பின் புதிய புகைப்படம்!

0
680

நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால் தான் மவுசு அதிகம். தமிழ் சினிமா துறையில் அப்படி இல்லை என்றாலும் பாலிவுட்டில் வழக்கத்தில் இருக்கும் நடைமுறை அதுதான்.

பாலிவுட் நடிகைகள் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் எப்போதும் கவர்ச்சியாகவே வருவார்கள்.

இந்நிலையில் நடிகை கத்ரினா கைப் ஒரு நகைக்கடையின் விளம்பர ஷூட்டிங்கிற்காக மிக கவர்ச்சியாக தோன்றியுள்ளார். சேலையில் இவ்வளவு கவர்ச்சியாக என அவரது ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகியுள்ளனர்.

Previous articleபடுகவர்ச்சியில் மதுரை நடிகையா.. புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்!
Next articleகவர்ச்சி உடை அணிந்து மாஸ் போஸ் கொடுத்த நடிகை- ஹாட் புகைப்படத்தை வைரலாக்கிய ரசிகர்கள்!