கவர்ச்சி உடை அணிந்து மாஸ் போஸ் கொடுத்த நடிகை- ஹாட் புகைப்படத்தை வைரலாக்கிய ரசிகர்கள்!

0

வெயில் காலம் வந்ததில் இருந்து பல பிரபல நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அதிலும் சிலரின் புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. தற்போது என்னவென்றால் பில்லா படத்தில் இடம்பெற்ற செய் ஏதாவது செய், யோகி படத்தில் வந்த யோகி யோகிதான் போன்ற பாடல்களை பாடிய பிரபல பாடகி நேஹா பாசின் படு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இவர் இத்தாலி நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசேலையிலேயே இவ்வளவு கவர்ச்சியா.. கத்ரினா கைப்பின் புதிய புகைப்படம்!
Next articleநீச்சல் குளத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பரினீதி சோப்ரா- புகைப்படம் இதோ