பிக்பாஸில் மாலையில் உள்ளாடை போடாமல் ஆண்கள் முன் சுற்றிய பிரபலம்- புட்டுபுட்டு வைத்த மதுமிதா !

0
668

பிக்பாஸ் 3வது நிகழ்ச்சியில் கையை அறுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியவர் மதுமிதா. நிகழ்ச்சி முடிந்ததில் இருந்த அவர் எந்த ஒரு பேட்டியையும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை நேரில் சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விற்கு பதில் அளித்துள்ளார். அதில் பேசும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பெண் பிரபலம் மாலையில் உள்ளாடை இல்லாமல் டிரான்ஸ்பரண்ட் ஆடையில் சுற்றி வந்தார்.

வீட்டிற்குள் இருப்பவர்கள் முதல் கேமரா பார்ப்பவர்கள் வரை ஆண்கள். இதைப்பார்த்து எனக்கும், வனிதாவிற்கும் கோபம் வந்து கேள்வி கேட்டோம்.

அவருக்கு முதலில் கவின் மேல் காதல் வர பின் முகென் மேல் வருகிறது. அடுத்த மாதமே பாட்டில் குழந்தையுடன் சுற்றுகிறார் என ஒரு பெண் பிரபலத்தை பற்றி பேசியுள்ளார்.

Previous articleபிக்பாஸில் முகேனுடன் சண்டை போட்ட அபிராமி.. இப்போ யாரை பார்க்க போயிருக்காங்க பாருங்க..! வைரல் புகைப்படம்!
Next articleதயவுசெய்து லொஸ்லியாக்கு கிளோஸ்அப் மட்டும் வைக்காதிங்க !