தயவுசெய்து லொஸ்லியாக்கு கிளோஸ்அப் மட்டும் வைக்காதிங்க !

0

90ஸ் கிட்ஸ் காலத்தில் எல்லோரும் விரும்பி பார்த்த தொடர் ஆனந்தம். அத்தொடரின் மூலம் பெண்களின் உள்ளம் கவர்ந்தவர் நடிகை தேவி கிருபா .

தேவி கிருபா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பிக் பாஸ் தொடக்கத்தில் லொஸ்லியா ஆர்மில தொடங்குனாங்க இப்போது அது அப்படியே மாறி தயவு செய்து லொஸ்லியாக்கு கிளோஸ் அப் மட்டும் வைக்காதீர்கள் என்று புலம்புகிறார்கள்.

இரண்டு மாதத்தில் எல்லாம் மாறி இருக்க காரணம், நம்ம தமிழ் மக்கள் பொறுத்த வரைக்கும் நிறம் அழகு எல்லாம் தாண்டி குணம் தான் முக்கியம். அவங்களுக்கு எப்படி உண்மையா இருக்கிறோம் என்று தான் முதலில் பார்க்கிறார்கள் என்று பிக் பாஸ் பற்றி பொதுவான கருத்தை பேசியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிக்பாஸில் மாலையில் உள்ளாடை போடாமல் ஆண்கள் முன் சுற்றிய பிரபலம்- புட்டுபுட்டு வைத்த மதுமிதா !
Next articleஇன்றைய ராசி பலன் – 10.09.2019 ஆவணி 24, செவ்வாய்க்கிழமை !