லாஸ்லியா கள்ளக்காதல் என பேசிய நடிகை இப்போது மன்னிப்பு கோரினார் !

0
437

பிக்பாஸில் கவின் மற்றும் லாஸ்லியா காதலித்து வருகின்றனர். திருமணம் வரை தற்போதே கவின் திட்டம் போட்டுவிட்டார்.

ஒரு மாதம் முன்பு இவர்கள் காதலை பற்றி நடிகை காஜல் பசுபதி ‘கள்ளக்காதல் பண்றீங்களா?’ என கேட்டுள்ளார்.

ஆனால் தற்போது அவர் போட்டுள்ள ட்விட்டில் கவின்-லாஸ்லியா காதலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். “ஒருவரின் கருத்து ஒரு நொடியில் கூட மாறிவிடலாம். அப்போது நான் பேசியது தவறுதான் ஒப்புக்கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

மேலும் கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு ஆதரவாக தான் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார் அவர்.

Previous articleஅமலா பால் பிகினி உடையில் தைரியமாக செய்த சாகசம்! (புகைப்படங்கள்)
Next articleகவர்ச்சி காட்டிய நடிகை ஸ்ரீரெட்டி- வைரலாகும் புதிய புகைப்படம் !