தெலுங்கு சினிமாவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை கிளப்பியவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஒவ்வொரு பிரபலங்களின் பெயராக கூறி இவர்கள் எல்லாம் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்கள் என்றார்.
அங்கு மட்டுமில்லாமல் தமிழிலும் சில பிரபலங்களின் பெயர்களை கூறியிருந்தார். தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருப்பார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
