பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இந்த பரபரப்புகளில் அதிக பரபரப்பை ஏற்படுத்த வெளியே சென்ற போட்டியாளர்களில் 4 போரை மீண்டும் நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து வந்துள்ளனர்.
இன்று வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது பிரொமோவில் தர்ஷனை ஷெரின் காதலிப்பது போல வனிதா பேசி கடும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.
இதேவேளை, ஷெரின் வனிதாவை கடுமையா திட்டிவிட்டு இடத்தில் இருந்து சென்று விடுகின்றார். தர்ஷனும் அதிரடியாக அப்படி ஒன்றும் நடக்க வில்லை என்று கூறுகின்றார்.
#Day74 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/kmt4GO3yig
— Vijay Television (@vijaytelevision) September 5, 2019