பிக்பாஸ் வீட்டில் தற்போது இரண்டு கூட்டணியாக பிரிந்து சண்டையை ஆரம்பித்து வருகிறார்கள். வனிதா அணிக்கு சாக்ஷி நுழைந்த பின் கொஞ்சம் கூடுதல் பலம் பெற்றதுபோல் ஆட்டம் போட்டு வருகிறார்.
இந்நிலையில் சற்று முன் வெளியான ப்ரோமோகளில் வனிதா, ஷெரினை வம்புக்கு இழுத்து ஆட்டத்தை ஆரம்பிக்க கடுப்பான ஷெரின் திட்டி விட்டு செல்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த ப்ரோமோவில் வனிதா சொன்ன வார்த்தையால், ஷெரின் எனக்கு தர்ஷன் வேண்டாம் என கதறி அழுத் தொடங்கியுள்ளார். அதற்கு சேரன் ஆறுதல் கூறி வருகிறார்.
#Day74 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HI30o99kAc
— Vijay Television (@vijaytelevision) September 5, 2019




