*. முன் வாசல் வழியே அரவம் வந்தால் முன்விரோதம் அதிகமாகும்.
* பின் வாசல் வழியே அரவம் வந்தால் உயிர்கொல்லி நோய் உண்டாகும் .
* சமையல் அறையில் அரவம் வந்தால் சுமை சுமையாய் கஷ்டம் வரும்.
* பூஜை அறையில் அரவம் வந்தால் நெருங்கிய உறவு பிரியும்.
* படுக்கை அறையில் அரவம் வந்தால் வருமானம் படுத்துவிடும்.