வீட்டிற்குள் பாம்பு வந்தால் – பெரியோர் கருத்துக்கள் !

0
894

*. முன் வாசல் வழியே அரவம் வந்தால் முன்விரோதம் அதிகமாகும்.

* பின் வாசல் வழியே அரவம் வந்தால் உயிர்கொல்லி நோய் உண்டாகும் .

* சமையல் அறையில் அரவம் வந்தால் சுமை சுமையாய் கஷ்டம் வரும்.

* பூஜை அறையில் அரவம் வந்தால் நெருங்கிய உறவு பிரியும்.

* படுக்கை அறையில் அரவம் வந்தால் வருமானம் படுத்துவிடும்.

Previous articleநாக தோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்கள் !
Next articleவேகமாக உடல் பருமன் குறைய எளிய வழிமுறைகள்!