Home thatstamil one india tamil oneindia tamil ஈழத்து பெண் லொஸ்லியா பத்தி கலா மாஸ்டர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?..

ஈழத்து பெண் லொஸ்லியா பத்தி கலா மாஸ்டர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?..

0
459

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பிரபல ரிவி தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு வருகிறது.. பிக்பாஸ் 3 சீசன் க்கு பார்வையாளர்க நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சண்டை கலவரமாக மாறியுள்ளது.. இந்த நிகழ்ச்சியை சின்னத்திரையில் இருந்து பெரியதிரை வரை வட்டாரங்களிலும் முக்கியமான பிரபலங்கள் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் டான்ஸ் மாஸ்டர் கலா தொடர்ந்து மூன்று பிக்பாஸ் சீசன் தொடர்களிலும் மறவாமல் தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

இப்போது சீஸன் 3 யிலும் தனது கருத்துக்களை கலாமாஸ்டர் பகிர்ந்திருக்கிறார். இம்முறை சீசன் 3 பங்கேற்பாளர்களில் தனது மனதுக்கு பிடித்த இலங்கை தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா மற்றும் தர்ஷன் இவர்கள் இருவரையும் தானாம்.

அவர்கள் இருவரையும் பார்க்கும்போது என் குடும்பத்தின் இளைய தலைமுறையைனரை பார்ப்பதுபோலவும், என் மாணவர்களைப் பார்ப்பது போலவோ நான் உணர்கிறேன் என்கிறார் கலா மாஸ்டர்.

Previous articleசாண்டியால் கதறி அழுத லொஸ்லியா.. நீக்கப்பட்ட காட்சிகள் இதோ..!
Next articleமுழு லூசாக மாறிப்போன பிக்பாஸ் போட்டியாளர்கள்.. பெண் வேடமிட்டு ஆரம்பித்த சண்டை..!