சாண்டியால் கதறி அழுத லொஸ்லியா.. நீக்கப்பட்ட காட்சிகள் இதோ..!

0

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் Bigg Boss Unseen Video, மிட் நைட் மசாலா, மார்னிங் மசாலா என்று பல விடீயோக்களை ஹாட் மசாலா ஒளிபரப்பினர். ஆனால், அது போல இந்த முறை அது போன்ற எந்த வீடியோவையும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்ப துவங்கவில்லை.

அதே போல கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 1 மணி நேரத்திற்கு மேலாக ஒளிபரப்பபட்டது. ஆனால், இம்முறை வெறும் ஒரு மணி நேரம் இம்முறை ஒளிபரப்பபட்டு வருகிறது. ஆனால், மறுநாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகள் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பபடுகிறது.

தொலைக்காட்சியை போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரில் அனைவரும் பார்ப்பது கிடையாது. எனவே, ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும் நிகழ்ச்சியின் அல்லது அணைத்து காட்சிகளையும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 1) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகள் ஹாட் ஸ்டாரின் unseen வீடியோ என்று ஒளிபரப்பபடுகிறது. அந்த வீடியோவில் சாண்டி நடிப்பு சொல்லித்தரும் நடிப்பு ஆசிரியராக நடிக்க அபிராமி மற்றும் லாஸ்லியா ஒருவர் பின் ஒருவராக சாண்டி சொல்லும் சிட்சுவேஷனகளுக்கு நடித்து காண்பித்தனர். இந்த காட்சியினை நீங்கள் ஹாட் ஸ்டாரில் காணலாம்…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை வாணி போஜனா இப்படி ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்
Next articleஈழத்து பெண் லொஸ்லியா பத்தி கலா மாஸ்டர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?..