Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal குடித்துவிட்டு பாஸ்கியிடம் அலப்பறையில் ஈடுபட்ட uncle! வைரலாகும் வீடியோ!

குடித்துவிட்டு பாஸ்கியிடம் அலப்பறையில் ஈடுபட்ட uncle! வைரலாகும் வீடியோ!

0
448

ஃப்ரான்ஸ் நாட்டில் வருடா வருடம் யூன் 21 ஆம் திகதி Fête de la Musique அதாவது இசைக் கொண்டாட்டம் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த வருடம் 21 ஆம் திகதியான இன்று இசைக் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த சமயத்தில், நிகழ்ச்சியைப் பார்த்த uncle மன்மதன் பாஸ்கியிடம் பெரும் ரகளையை செய்துள்ளார்.

அதாவது, மேடையில், பாடிய பாடல்கள் சரியில்லை என்றும், மயக்கமென்ன மௌனமென்ன பாடலை சிவாஜி கணேசன் தான் பாடினார் என்றும், அவர் ஓடிவந்து பாடியது போல் நடித்ததை, நடுரோட்டில் செய்துகாட்டி பெரும் அட்டகாஷங்கள் செய்துள்ளார்.

போதையில், பாஸ்கியிடம் செய்த ரகளை same to you வீடியோவாக வெளியாகியுள்ளது.

Previous articleகுபேரன் ஏழையாக இருந்து பணக்கார கடவுளாக மாறியது எப்படி தெரியுமா! இதை செய்ததால் தான்!
Next articleஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்! உங்களுக்கு புடிச்ச்ச கலர்க்கு என்னன்னு பாருங்க!