பொதுவாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு குழந்தையை பக்கத்தில் வைத்துக்கொண்டு செய்த காரியம் காண்பவர்களை முகம்சுழிக்க வைத்துள்ளது.
குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டிய பெற்றோர்கள் தான் சரியான முறையில் இருக்க வேண்டும். குறித்த காட்சியில் தாய் ஒருவர் மகன் கண்முன்னே திருட்டுவேலை ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
சூப்பர்மார்கெட் ஒன்றிற்கு தனது மகனை அழைத்து சென்ற தாய் அங்கு கூல்டிரிங்ஸ் போத்தல் ஒன்றினை எடுத்து சிறிதளவு குடித்துவிட்டு மறுபடியும் குளிர்சாதனப்பெட்டில் திருட்டுத்தனமாக வைத்துவிட்டு ஒன்றும் அறியாதவர் போன்று தனது மகனை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: