கூடையிலேயே வாழ் நாளை கழிக்கும் இளம் பெண்! நெகிழ வைத்த இளைஞர்! நெஞ்சை உருக வைக்கும் சோகம்!

0
846

எழுந்து கூட நடக்க முடியாத ஒரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தும் இளைஞர் தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பார்க்கும் அனைவரையும் சோகத்தில் உறைய வைத்துள்ளது.

குறித்த பெணின் அன்றாட தேவையை கூட அவரினால் செய்து கொள்ள முடியாத சூழலில் உள்ளார்.

ஆனால், அந்த இளைஞர் ஒரு அம்மாவை போல பெண் பார்த்து கொள்ளுகின்றார். குறித்த பெண்னை வெளியில் அழைத்து செல்லுவதாக இருந்தால் ஒரு கூடைக்குள் வைத்து தூக்கி செல்லுகின்றார்.

வாழ்நாளை அந்த பெண்ணும் இப்படியே கழிக்கிறார்.

Previous articleஅச்சு அசலாக ஐஸ்வர்யா போலவே இருக்கும் இன்னோரு பெண்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!
Next articleபௌத்தர்களின் வழிகாட்டுதலிலேயே சிறுபான்மையினர் வாழவேண்டும்-பேராயர்!