உலக அழகி ஐஸ்வர்யா ராயை போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் இதுவரை தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார் .
கடந்த பல ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு பதுமையாக வலம்வந்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்த வலம்வந்து அசலாக ஐஸ்வர்யா போன்று இருக்கும் ஒரு மாடல் அழகியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அவர் யார் என்று ஆராய்ந்த போது அவரது பெயர் மஹல்பரி ஜபரி, இவர் ஒரு ஐராணி மாடல் ஆவர். தற்போது இவரை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு தற்போது பகிர்ந்து வருகின்றனர்.





