Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு பிறந்த குழந்தை எவ்வளவு அழகு தெரியுமா! மகிழ்ச்சியின் உச்சத்தில் பார்வையாளர்கள்! தீயாய்...

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு பிறந்த குழந்தை எவ்வளவு அழகு தெரியுமா! மகிழ்ச்சியின் உச்சத்தில் பார்வையாளர்கள்! தீயாய் பரவும் புகைப்படங்கள்!

0
593

பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் மெர்க்கல் தம்பதிக்கு பிறந்த குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு கடந்தாண்டு மே மாதம் 19ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அவருக்கு கடந்த திங்கட்கிழமை அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையின் புகைப்படத்தை எப்போது ஹரியும், மேகனும் வெளியிடுவார்கள் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து குழந்தையை வெளி உலகுக்கு காட்டியுள்ளனர்.

இதேவேளை, குழந்தையின் பெயரை இன்னும் தம்பதி வெளியிடவில்லை. குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றன.

Previous articleநள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்! வீட்டில் தனியாக இருந்த மருமகள் மற்றும் மாமியார்!
Next articleமேகன் குழந்தையின் பெயரை முன்னமே கணித்திருந்த குட்டி இளவரசர் ஜார்ஜ்!