Home thatstamil one india tamil oneindia tamil நயன்தாராலாம் இல்ல, இப்போதைக்கு கீர்த்தி சுரேஷ் தான் டாப்! எதுல தெரியுமா!

நயன்தாராலாம் இல்ல, இப்போதைக்கு கீர்த்தி சுரேஷ் தான் டாப்! எதுல தெரியுமா!

0
394

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா தாண்டி தெலுங்கிலும் கலக்கி வருபவர். இவர் கையில் தற்போது பல படங்கள் உள்ளது.

நடிக்க வந்த சில வருடங்களிலேயே விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகைகளின் விக்கிபீடியா பேஜ் தேடலில் முதலிடத்தில் இருப்பது கீர்த்தி சுரேஷ் தான், இவருக்கு அடுத்த இடத்தில் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே உள்ளார்.

Previous articleதிருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்தது எதற்காக! குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்!
Next articleகணவர் விவாகரத்து கொடுத்ததால் ஒரே நாளில் உலகின் மிகப்பெரிய பணக்காரியான பெண்!