பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் சுதா சந்திரன் போட்டியாளர்களுடன் சென்று நடனமாடும் காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ஜூனியர்ஸ் இருவர் நடனமாடும் போது அவர்களை ஆர்வப்படுத்தும் விதமாக அவரே எழுந்து சென்று நடனமாடியுள்ளார்.
குறித்த காட்சி பார்வையாளர்கள் முதல் நடுவர்கள் வரை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதனை பார்த்த ஏனைய நடுவர்கள் எழுந்து நின்று சுதா சந்திரனின் திறமையை பாராட்டியுள்ளனர்.