Home thatstamil one india tamil oneindia tamil போட்டியாளருடன் சென்று குத்தாட்டம் போட்ட நடுவர்! ஆச்சரியத்தில் பிரம்மித்து போன பார்வையாளர்கள்! வைரலாகும் காட்சி!

போட்டியாளருடன் சென்று குத்தாட்டம் போட்ட நடுவர்! ஆச்சரியத்தில் பிரம்மித்து போன பார்வையாளர்கள்! வைரலாகும் காட்சி!

0
1017

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் சுதா சந்திரன் போட்டியாளர்களுடன் சென்று நடனமாடும் காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஜூனியர்ஸ் இருவர் நடனமாடும் போது அவர்களை ஆர்வப்படுத்தும் விதமாக அவரே எழுந்து சென்று நடனமாடியுள்ளார்.

குறித்த காட்சி பார்வையாளர்கள் முதல் நடுவர்கள் வரை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதனை பார்த்த ஏனைய நடுவர்கள் எழுந்து நின்று சுதா சந்திரனின் திறமையை பாராட்டியுள்ளனர்.

Previous articleதந்தையை இழந்து சோகத்துடன் சாதிக்க போராடும் பூவையாருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்!
Next articleபிரபல ரிவியில் ஆண் பெண் என இரு குரலில் பாடி அசத்தும் திருநங்கை! பிரம்மித்து போன பார்வையாளர்கள்!