Home thatstamil one india tamil oneindia tamil பாகிஸ்தான் டீ எப்படி இருந்துச்சு! மனைவியிடம் அபிநந்தன் கொடுத்த ஷாக்கான பதில்!

பாகிஸ்தான் டீ எப்படி இருந்துச்சு! மனைவியிடம் அபிநந்தன் கொடுத்த ஷாக்கான பதில்!

0
523

இந்தியா – பாகிஸ்தான் மத்தியில் புல்வாமா தாக்குதலுக்கு பின்பு அடுத்தடுத்து நடந்த எல்லை தாண்டிய தாக்குதல் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியது.

அதோடு, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் சிக்கியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பாகிஸ்தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அறிவித்த பின்னரும், அவர் இந்தியா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் வரை பதற்றம் நிலவியது.

இப்படியிருக்கையில், அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் இருந்த போது, அவருக்கு தேநீர் வழங்கப்பட்டது. அதனை பருகியபடி அவர் ராணுவ வீரர்களில் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.

பாகிஸ்தானில் வழங்கப்பட்ட டீ எப்படி இருந்தது என அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு அவர் டீ நன்றாக இருந்தது என கூறியிருக்கிறார். நான் போடும் டீயை விட நன்றாக இருந்ததா என அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஆம் நீ போடும் டீயை விட நன்றாக இருந்தது என கூறியிருக்கிறார்.

Previous articleகொடிய மலைப்பாம்புடன் துள்ளி குதித்து விளையாடும் சிறுவன்! இணையத்தில் பரவி வரும் காட்சி!
Next articleகணவன் மனைவி எப்படி படுத்து தூங்க வேண்டும் என்று தெரியுமா? அதில் என்ன காதல் இன்பம் கிடைக்கும் என்று பாருங்க!