Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam கொடிய மலைப்பாம்புடன் துள்ளி குதித்து விளையாடும் சிறுவன்! இணையத்தில் பரவி வரும் காட்சி!

கொடிய மலைப்பாம்புடன் துள்ளி குதித்து விளையாடும் சிறுவன்! இணையத்தில் பரவி வரும் காட்சி!

0
449

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள், ஆனால் இங்கு சிறுவன் அந்த பாம்பிடமே விளையாடுவது பார்ப்பவர்களை ஆச்சர்யபட வைத்துள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாம்பை கண்டு அஞ்சாதவர்களே இல்லை. அந்தளவிற்கு பாம்பின் மீது பயம் இருக்கும். பல வகையான பாம்புகளை நாம் பார்த்திருந்தாலும் மலைப்பாம்பை கண்டால் அனைவருக்கும் ஒரு நிமிடம் தலையே சுத்திவிடும். ஏனென்றால் மலைப்பாம்பு ஒரு மனிதனையே விழுங்க கூடியது.

குறித்த காட்சியில் கிட்டதட்ட 100கிலோக்கும் அதிகமான எடைக்கொண்ட மலைப்பாம்பு ஒன்றுடன் சிறுவன் துள்ளிக் குதித்து விளையாடுவது பார்ப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleஎலும்பு முறிவு: முறிந்த எலும்பை விரைவில் சரி செய்ய கருப்பு சீரக வைத்தியம் இதுதான்.
Next articleபாகிஸ்தான் டீ எப்படி இருந்துச்சு! மனைவியிடம் அபிநந்தன் கொடுத்த ஷாக்கான பதில்!