பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் என்றால் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அவரின் அற்புதமான நடனத்தை யாரும் மறக்க மாட்டார்கள். அவருக்கு இன்னும் உலகளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது ஆவண படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அவரின் மகள் பாரிஸ் ஜாக்ஸனும் நடித்துவருகிறார். இதில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி சொல்லப்பட்டுள்ளது.
அவரின் ஒரே மகளான பாரிஸ் ஜாக்சனும் நடிப்பு மாடலிங் என தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது பாரிஸ் மிகுந்த கவர்ச்சியில் விசித்திரமான உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.





