Home thatstamil one india tamil oneindia tamil பொள்ளாச்சி கொடூரத்தின் எதிரொளி! காட்டுக்குள்ள உனக்கு என்னடா லவ்! சிக்கித்தவித்த காதல்ஜோடி!

பொள்ளாச்சி கொடூரத்தின் எதிரொளி! காட்டுக்குள்ள உனக்கு என்னடா லவ்! சிக்கித்தவித்த காதல்ஜோடி!

0
704

பொள்ளாச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருவதையடுத்து தற்போது ஒன்றாக செல்லும் காதல் ஜோடிகள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த காட்சியில் இளம் பெண் ஒருவரும் ஆணும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக சேர்ந்து கொண்டிருந்த தருணத்தில் பொதுமக்கள் மடக்கி பிடித்து அவர்களை விசாரணை செய்து காணொளியாக வெளியிட்டுள்ளனர்.

இதனால் இனிமேல் வெளியே ஜோடியாக செல்லும் இளம்பெண்களும், ஆண்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் இவ்வாறு சிக்கி பரிதாபநிலைக்குச் செல்ல வேண்டும்.

Previous articleஆண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா! நடிகர் பிரசன்னாவின் பகிரங்கமான பதில்!
Next articleவிசித்திரமான உடையில் படுகவர்ச்சி காட்டிய மைக்கேல் ஜாக்சனின் மகள்! பேரழகான பெண்ணின் புகைப்படம் இதோ!