ஆண் நன்பருடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஜூலி! வருடத்திற்கு ஒருத்தனா என வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

0
2448

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் நம்ம ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர்.ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார் ஜூலி.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் இவரை கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது.

அதற்கு ஏற்றார் போல மற்றவர்களுக்கு ஏற்றார் போல ஜூலியும் கண்டன்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். கடந்த சில மாதமாக ஜூலி துபாயில் தான் அதிகம் சுற்றி வந்தார். அதற்கு முக்கிய காரணமே துபாயில் இருக்கும் மார்க் ஹம்ரான் என்பவர் தான். இவர் தான் ஜூலியின் பாய் பிரண்ட் என்றும் நினைத்து வந்தனர்.

இந்நிலையில் ஜூலி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தன்னுடைய பெஸ்டி என்று கூறி ரஜித் என்பவரை டேக் செத்துள்ளார். இதுநாள் வரை மார்க்கை பெஸ்டி என்று கூறிவந்த ஜூலி இப்போது வேறு ஒருவரை பெஸ்டி என்று கூறுயுள்ளதால், என்ன ஜூலி மார்கை கழட்டி விட்டுட்டாயா என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

எனக்கு இந்த போஸ்டை பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது, நான் என்னுடைய #bestie என்று குறிப்பிட்ட நபரான #Rajhithibran உம் #markhamran உம் ஒருவரே. #Rajhithibran என்பது அவருடைய மாற்றப்பட்ட புதுப்பெயர். நான் பகிர்ந்த புகைப்படங்களும் அவருடன் இருப்பதை தான்.

ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த ஜூலி, உண்மையில் அது வேறு யாரும் இல்லை அது மார்க் தான் என்றும், அவர் தான் தற்போது படத்திற்காக வேறு பெயரில் புதிய கெட்டப்பில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இவர் ஜூலியுடன் இணைந்து எழில் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleகள்ளக்காதலுக்கு இடைஞ்சலா இருந்த 3 வயது மகனை ஊசிபோட்டு கொன்ற நர்ஸ் தாய் இப்படியும் செய்வாங்க?
Next articleமனைவியை பொலிசில் சிக்க வைக்க கணவன் செய்த தந்திரம்! கடைசியில் சிக்கியது யார் தெரியுமா!