Home Patti Vaithiyam சக்கரை நோயை நெருங்க விடாமல் தடுக்க மீன்களின் இந்த ஒரு உறுப்பு போதும்!

சக்கரை நோயை நெருங்க விடாமல் தடுக்க மீன்களின் இந்த ஒரு உறுப்பு போதும்!

0
3197

மீனில் புரதம், பாஸ்போரஸ், கல்சியம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகளும், இரும்பு, ஜின்க், ஐயோடின், மெக்னீசியம், பொட்டஷியம் போன்ற மினரல்களும், மெல்லிய உடலை பேணுவதற்கும், மூளை வளர்ச்சி, கல்லீரல் வளர்ச்சி மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடுகள், போன்றவற்றிற்கும், ஆந்த தூக்கத்தை பெறறுக் கொள்வதற்கும் அவசியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாகவும் மீன் காணபபடுகின்றது.

மீனை தொடர்ந்து சாப்பிடுவதனால் கட்டுப்படுத்தப்படும் பல்வேறுபட்ட நோய்கள் பற்றி நோக்குவோம்.

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதனையும் தடுக்கின்றது.

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள்

பெண்களுக்கு ஏற்படக் கூடிய, மாதவிடாய்க்கு முன்னரான அறிகுறிகளான, குமட்டல், வாந்தி, தலைவலி, உடல் வலி மற்றும் மன உளைச்சல் போன்றவற்றால் அவதி படும் பெண்கள் மீனை தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,இத்தகையை அறிகுறிகள் ஏற்படாமல் தடுக்கின்றதனால் அவர்களின் இந்த அறிகுறிகள் குறைவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றது.

மீன்களின் தலை மற்றும் கண்களில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளதனால், மீன்களில் இருந்து முழு நன்மைகளையும் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள், அதன் தலையைத் தூக்கி எறியாது அதன் கண்களையும் சோத்து சாப்பிடுங்கள்.

சக்கரை நோய்

மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உடலில் இன்சுலின் அளவைக் குறைப்பதனால், மீன்களை கண்களுடன் சேர்த்து சாப்பிட்டு வரும் போது சர்க்கரை நோய் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது. இவ்வாறாக மீன்களை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வரும் போது, டைப்-1 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைப்பதோடு அது ஏற்படாமலும் தடுக்க முடியும்.

By: Tamilpiththan

Previous articleபுற்றுநோய் வராமல் தடுக்க இந்த ஒரு மூலிகை போதும்?
Next articleவெளியே போக சொன்ன ஆர்யா! கோபமாக, கண்ணீருடன் அபர்ணதி கேட்ட கேள்வி – மற்ற போட்டியாளர்கள் ஷாக்!