Home thatstamil one india tamil oneindia tamil காதலிக்கிறாரா பிரபல இசையமைப்பாளர் அனிருத்- அந்த பெண் யார்!

காதலிக்கிறாரா பிரபல இசையமைப்பாளர் அனிருத்- அந்த பெண் யார்!

0
489

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளர் பலர் வருகின்றனர். இப்போதைக்கு யங் இசையமைப்பாளர்களில் விஜய், அஜித், ரஜினி, கமல் என பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பட்டய கிளப்பி வருகிறார் அனிருத்.

இவரது இசையில் கடைசியாக ரஜினியின் பேட்ட பட பாடல்கள் வந்தது. அந்த பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் தான். இப்படி இசை துறையில் கொடிகட்டி பறக்கும் இவர் யாரையோ காதலிக்கிறார் என்று பேச்சுகள் அடிபட்டன.

இந்த நேரத்தில் ஒரு பேட்டியில் அனிருத்திடம், யாரையாவது காதலிக்கிறீர்களா, அந்த பெண் யார் என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், ரொம்ப நாளாகவே சிங்கிளாக தான் இருக்கிறேன், இசையமைப்பாளராக ஆவதற்கு முன் காதலித்தேன்.

இப்போது உள்ள வேலையில் காதலிப்பது என்பது சரியாக இருக்காது, அதற்காக இப்படியே இருக்க மாட்டேன், காதல் வரலாம் என்று கூறியுள்ளார்.

Previous articleசினிமாவை தாண்டி பிரபலங்கள் செய்யும் தொழில்கள்- ஒரு குட்டி அலசல்!
Next articleஇந்தியன்-2 கமல்-ஷங்கர் சம்பளம் இவ்வளவு கோடியா! புதிய உச்சம்!